தாலிக்கு தங்கம் திட்டம். சிவாஜி கணேசனின் மூத்த மகன் அறிவிப்பு.!

வரும் ஜூலை 21 ஆம் நாள் நடிகர் திலகம் நினைவு நாளை ஒட்டி, இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்