சீனாவில் இன்னொரு வைரஸ் .! பலி 1.என்ன சாபம்யா ! நள்ளிரவிலிருந்து நடமாட தடை.
உலகமே எங்கே போய் ஒளிவது என இடம் தேடி வருகிறது.
சீனாவின் துயரம் கொரானா இன்று 194 நாடுகளில் பரவி இருக்கிறது..16,520 ( காலை வரை .) உயிர்களை பலி கொண்டிருக்கிறது.
வீட்டை விட்டு வெளியே வராதே பூச்சாண்டி புடிச்சிட்டு போயிடுவான் என…