மசூதியில் நடனமா? நடிகை மீது பாகிஸ்தான் போலீஸ் வழக்கு !
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை சபா கமார்.
மறைந்த நடிகர் இர்ஃபான் கானுடன் 'இந்தி மீடியம்'' என்கிற திரைப்படத்திலும் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் நடிகை சபா…