பாலிவுட் நடிகைக்கு மகள் செய்து வைக்கும் மறுமணம்.!
இங்கே காதல் வென்றதா ,காமம் வென்றதா என்றால் இரண்டுமே வென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.!
பூஜா பேடி .ஒரு காலத்தில் தலைப்புச்செய்தி நாயகியரில் இவரும் ஒருவர்.
கபீர் பேடி -புரோதிமா பேடியின் மகளான இவர் ஆணுறை விளம்பர படத்தில் துணிந்து…