Browsing Tag

மதுக்கடைகள்

மது கடைகள் திறப்பு.குடிமக்கள் கொண்டாட்டம்.

கொரானா என்கிற கொள்ளை நோய் பச்சை ஏரியாவில் இல்லையாம். அதனால் அங்கு மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு உத்திரவிட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் பச்சையே இல்லியா? கர்நாடகத்தில் சில பகுதிகளில் கடைகளை திறந்திருக்கிறார்கள்.…