மீ டூ பொய்யான குற்றச்சாட்டு. மானஸ்தன் உயிரைப் பறித்தது.!
போகிறபோக்கில் புழுதியை வாரி இறைத்துவிட்டு செல்வதைப் போல செல்வாக்கானவர்கள் மீது பொய்யான குற்றங்களை சுமத்துவது ஒருவித பேஷனாகி விட்டது.
இதிலும் விளம்பரம் கிடைக்கிறதல்லவா!
பொய்யான குற்றம் சாட்டுவதால் உண்மையான குற்றவாளிகள் சுலபமாக…