இளமை எனும் தோட்டம் …பாக்யலட்சுமி!
மைனே பியார் கியா...1989-ஆம் ஆண்டு வெளியான இந்திப் படம்.
சல்மான் ,பாக்யலட்சுமி நடித்த பாக்ஸ் ஆபீஸ் படம். இந்திய அளவில் சாதனை புரிந்த படம்.
இந்த படத்தின் நாயகி பாக்யலட்சுமிக்கு இன்று 51 வயசு. இரண்டு டீனேஜ் பசங்க. ஆனால் இளமை சற்றும்…