மைனே பியார் கியா…1989-ஆம் ஆண்டு வெளியான இந்திப் படம்.
சல்மான் ,பாக்யலட்சுமி நடித்த பாக்ஸ் ஆபீஸ் படம். இந்திய அளவில் சாதனை புரிந்த படம்.
இந்த படத்தின் நாயகி பாக்யலட்சுமிக்கு இன்று 51 வயசு. இரண்டு டீனேஜ் பசங்க. ஆனால் இளமை சற்றும் குலையாமல் வாழ்ந்து வருகிறார்.
காரணம் யோகா. அவரது டிவிட்டருக்குள் சென்றால் ஏராளமான யோகா படங்கள். இன்னமும் எண்ணத்திலும் வயதிலும் இளமையாக இருப்பதற்கு யோகா தான் காரணம் என்கிறார்.
Acro yoga on #InternationalYogaDay .
Strength and balance are the key for the base and the flyer.#back2basics #yoga #InternationalYogDay #YogaDay2019 #yogainspiration #yogaday pic.twitter.com/BJJ71kkYmN— bhagyashree (@bhagyashree123) June 21, 2019