நடிகர் மோகன் சர்மாவை அட்டாக் பண்ணிய அரசியல் ஆசாமி ?
பிரபல நடிகர் மோகன் சர்மா ,தற்போது டிவி சீரியல்களிலும் நடிக்கிறார்.இவரை தெரியாதவர்கள் சினிமா உலகத்தில் இருக்கமாட்டார்கள்.
அவரை வீடு புகுந்து இரும்புத்தடி கொண்டு தாக்க முற்பட்டிருக்கிறான் ஒரு ஆள்..அந்த ஆள் குடி போதையில்…