கொரானோ எச்சரிக்கையை மீறிய ரகுல் பிரீத் !
கொரானா வைரசுக்கு பயந்து மொத்த இந்தியாவும் பயந்து போய் இருக்கிறது.
பேய் பிசாசு என்பது உயிரோடு வந்திருக்கிறது என்றால் கூட பயந்திருக்க மாட்டார்கள். அதை காட்டி பயமுறுத்தியே அடம் பிடிக்கிற பிள்ளைகளுக்கு சோறு ஊட்டி விடுவார்கள். ஆனால்…