பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷிகபூர் மரணம் !
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர்,(வயது 67). திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள, ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்குமருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கேன்சரால்…