அந்தரங்க உறுப்புகளை காட்டும் இழிபிறவிகள் : பொங்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் .!
லட்சுமி ராமகிருஷ்ணன் .பன்முகம் கொண்டவர் ,நடிகை ,இயக்குநர் ,தயாரிப்பாளர் ,தொலைக்காட்சி பிரபலம்.
சமூக அவலங்களை சுட்டிக்காட்டுகிற வகையில் அமைந்திருந்த 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற டி.வி ஷோ இவரை தமிழகம் முழுமையாகக் கொண்டு சேர்த்தது. …