வாக்கு எண்ணிக்கை இடங்கள். தேர்தல் கமிஷன் விளக்கம்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச்…