பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்! நடிகர் விஜய் .

  பெண் பத்திரிகையாளர் ஒருவரை விஜய் ரசிகர்கள் இணைய தளத்தில்மி கவும் தரக்குறைவாக விமர்சித்த தனது ரசிகர்களை கண்டித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யின்   அறிக்கை : சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்..…

பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்!- நடிகர் ஷாம்…

கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர்.  ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார்.  தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில்…

பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா!

குலேபகாவலி படத்திற்காக மற்றுமொரு பாடல்காட்சி - பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து இயக்குனர் S.கல்யாண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் திரைப்படம் “ குலேபகாவலி ”.…

ஹன்சிகாவுக்கு இன்று பிறந்த நாள் !

ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்து எடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற…

சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!

'அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!  மாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதையாக உருவாகும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..! சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை…

களத்தூர் கிராமத்துக்கு இசையமைத்த இளையராஜா!

கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு  இசைஞானி இளையராஜா 'களத்தூர் கிராமம்' படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்…

GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை! – அபிராமி ராமநாதன்.

திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல்…