ஓவியா,யாரிடமும் காதலில் விழும் நபர் அல்ல !- ஓவியாவின் தந்தை பேட்டி!!

ஆரவ்,ஓவியாவின் காதலை ஏற்காததால், தீவிர மன அழுத்தத்தில் இருந்த நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது போல் நேற்று ஒளிப்பரப்பான தொலைகாட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மீடியாக்களிலும் இச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி…

தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அதிரடி!

சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் மோதல் ஏற்பட்டதால்,பெப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் செல்வமணி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார் இதனால் ரஜினி படபிடிப்பு உள்பட அணைத்து…

எனக்கு பிடிக்காத ஒன்று ‘வேலைநிறுத்தம்’!-ரஜினிகாந்த் கடும் தாக்கு!!

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த், 'எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று 'வேலைநிறுத்தம்'.என்றும், சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே…