Latest Post

கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்த கமல்ஹாசன்!

கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்த கமல்ஹாசன்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  இன்று இரவு 11 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார் .அங்கு...

கருணாநிதி வீட்டில் குவிந்த அ.தி.மு.க அமைச்சர்கள் !

கருணாநிதி வீட்டில் குவிந்த அ.தி.மு.க அமைச்சர்கள் !

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்....

23. மந்திரிசபை அவசரக் கூட்டம் !

23. மந்திரிசபை அவசரக் கூட்டம் !

எல்லாம்  குழப்பமாகவே இருந்தது. அது எப்படி நடந்திருக்கக்கூடும்?  'சீக்ரெட் ஆபரேஷன்' என நினைத்து இறங்கிய நடவடிக்கையை முன்னதாகவே வீரப்பன் எப்படி ஸ்மெல் பண்ணி அதிகாரிகளை வழி மறித்து...

அமலாபாலுடன் பாலிவுட் நடிகர்!

அமலாபாலுடன் பாலிவுட் நடிகர்!

இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட்ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில்வர்ணனையாளராக பணியாற்றயதின் மூலம் இந்தியாவின்கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்ஒளிபரப்பான “ ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வுநிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரைவளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போதுநெட் பிளிக்ஸ் வலைதளத்தில்  ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.மேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இந்நிலையில், செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில அமலா பால்முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந்த பறவைபோல” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகஇருக்கிறார் சமீர் கோச்சார். இப்படத்தின் கதையில் அவருடையகதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம்தெரிவித்ததோடு,  தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரைஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார்.அதுமட்டுமல்லாமல் தற்போது, “தும்சே பியார் கித்னா” என்கிறபாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

Page 2756 of 3418 1 2,755 2,756 2,757 3,418

Recent News

Actress

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?