திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று இரவு 11 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார் .அங்கு மு.க. ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani