பாரதிராஜா,மகேந்திரன்,விஜயசேதுபதி ஒரே படத்தில்.
இயக்கும் வாய்ப்பு இல்லாது போனால் என்ன ,வயது கூடிப் போனால் என்ன, கைச்சரக்கு இருக்கும் வரை திரை உலகம் நம்மை தாங்கும் என்கிற நம்பிக்கை கலைஞனுக்கு இருக்க...
இயக்கும் வாய்ப்பு இல்லாது போனால் என்ன ,வயது கூடிப் போனால் என்ன, கைச்சரக்கு இருக்கும் வரை திரை உலகம் நம்மை தாங்கும் என்கிற நம்பிக்கை கலைஞனுக்கு இருக்க...
தல அஜித்துக்கு படப்பிடிப்பு இல்லாத காலங்களில் பொழுது போவது துப்பாக்கிச் சுடும் பயிற்சியில்தான்! மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கிளம்பி விடுவார், விஸ்வாசம் படம் முடிந்ததும் அடுத்துப் பண்ணப்போவது...
அடி வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டா அது பெரிய மனுசன் கையில வாங்குற அடியா இருக்கணும். "அவ்வளவு பெரிய மனுசன்கிட்ட அடி வாங்குன ஆளா நீன்னு ஊர் உலகம்...
தன்னை ஒரு நல்ல தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சி.வி.குமார் “மாயவன்”படம் மூலமாக தன்னை ஒரு திறமையான இயக்குனராகவும் முன்நிறுத்திகொண்டவர்.தற்போது, திருக்குமரன்எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர்.சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக களமிறங்கி பின் கதாநாயகனாகவும் அரிதாரம் பூசிய விஜய் ஆண்டனி தற்போது தமிழக ரசிகர்களால் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜூனுடன் இணைந்து"கொலைக்காரன்"என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பி.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா,வி.டி.வி. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani