தல அஜித்துக்கு படப்பிடிப்பு இல்லாத காலங்களில் பொழுது போவது துப்பாக்கிச் சுடும் பயிற்சியில்தான்! மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கிளம்பி விடுவார்,
விஸ்வாசம் படம் முடிந்ததும் அடுத்துப் பண்ணப்போவது போனி கபூரின் படம். இசை இமான்.கதை யாருடையது, இயக்கப்போவது யாரு என்கிற விவரமெல்லாம் இன்னும் சொல்லப்படவில்லை. ஆனால் சிவா கிடையாது என்கிறார்கள். பார்க்கலாம்.