சிக்ஸர் படத் தயாரிப்பாளருக்கு கவுண்டமணி வக்கீல் நோட்டீசு!
வால்மேட் என்டர்டெயின்மெண்ட்பட நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் தயாரித்திருக்கும் புதிய படம், சிக்ஸர்.
அறிமுக இயக்குநர் சாக்ஷி இயக்கியுள்ள இப் படத்தில் வைபவ் மாலைக்கண் நோயாளியாக நடித்துள்ளார்.

இந்நிலையில்,‘சிக்ஸர்’படத்தில் அதே நோய் உள்ளவராக கவுண்டமணியை அப்படியே காப்பியடித்து வைபவ் நடித்திருக்கிறார்.
