பாரத் ஆச்சார்யா ‘பலே’ பாபா கைது.!கற்பழிப்பு கேசில்!

“சிஷ்யா .. ஆசிரமத்துக்கு முன்னால் என்ன பரபரப்பு?

“சுவாமிஜி! நம்ம இனத்தை சேர்ந்த பாரத் ஆச்சார்யா  பாபாவை போலீஸ் கைது செய்து விட்டதாம். அதனால் இங்கும் போலீஸ் வரலாம் என்கிற எதிர்பார்ப்பில் ஜனங்கள்  கூடி நிற்கிறார்கள் ஜி!”

“நாம் ஒன்றும் கதற கதற காரியம் செய்யவில்லையே! எல்லாம் பங்களாக்குள்ளேயே முடிந்து விடுகிறதே, அதனால் பயம் வேண்டாம். பாரத் ஆச்சார்யா மேட்டரை சொல்லு!”

“பாரத் ஆச்சார்யா என்கிற பஹரு பாபாவின் ‘லால் பாபா ஆஸ்ரமத்துக்கு ஒரு தலித் பெண் சென்றிருக்கிறாள் .அவளுக்கு திருமணம் முடிந்து இரண்டே மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. 

“அச்சா!”

“அந்த பெண்ணின் நோயைத் தீர்ப்பதாக பாபா சொல்லி பெண்ணின் கையை காலை கட்டி விட்டார்.”

“முட்டாள். நம்மைப் போல மயக்க மருந்து கொடுத்து அல்லவா காரியத்தை முடித்திருக்க வேண்டும்!'”

“நம்மிடம் ஆலோசனை கேட்கவில்லை.என்ன செய்வது.? கற்பழித்து விட்டு போய் வா மகளே! வெளியில் சொன்னால் மந்திர சக்தியினால் மாய்த்து விடுவேன் என சொல்லி மிரட்டி இருக்கிறார். 

அந்த பெண் உறவினர்களிடம் சொல்ல போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து காராக்கிரகத்தில் அடுத்து விட்டார்கள்.இது தான்பாத்தில் நடந்து இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் “

“நாமும் சற்று எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்.!”