Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

“கேப்டன் பேசியது அவதூறுதான்!” நீதி மன்றம் கண்டனம்.!

admin by admin
January 20, 2020
in Politics
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அதிமுக அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்திருந்தது.

You might also like

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

கூட்டணியாக நின்ற அதிமுகவும் தேமுதிகவும் இடைக்காலத்தில் நடந்த குளறுபடிகளால் தனித் தனியாக கழண்டு கொண்டன. ஒருவரையொருவர் ஏசிப் பேசுவது அரசியலாகி விட்டது.

2012 ஆம் ஆண்டு தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.  இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பினர் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு செய்தார்.

மனுவை திரும்பப்பெறுவதாக விஜயகாந்த் தரப்பு சொன்னதற்கு ஏ.பி.ஷாகி, சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

இத்தனை ஆண்டுகளாக நடந்த வழக்கை இப்போது திரும்பப்பெறுவது என்பது நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகும் என கண்டித்தார்கள். இதற்காக அபராதம் விதிக்கலாம் என்றும்  சொன்னார்கள். விஜயகாந்த் பேசியது அவதூறுதான் .அரசியல் பற்றி விவாதிக்க இது இடமில்லை என்பதால் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். விஜயகாந்த் தரப்பு வக்கீல் மன்னிப்புக் கேட்டதால் அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம் என்று அமர்வு நீதிபதிகள் கூறினார்கள்.

Tags: அவதூறு வழக்குவிஜயகாந்த்
admin

admin

Related Posts

கபாடி வீராங்கனைக்கு  பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!
Politics

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

by admin
June 28, 2026
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை!  பரபரப்பாகும் அரசியல் களம் !!. …
Politics

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

by admin
June 1, 2026
போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!
Politics

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

by admin
January 24, 2026
திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,
Politics

திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,

by admin
December 18, 2025
மாநிலங்களவை  எம்பியானார்  கமல்ஹாசன் !
Politics

மாநிலங்களவை எம்பியானார் கமல்ஹாசன் !

by admin
July 25, 2025

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?