மொட்டை மாடி ,குட்டை பாவாடையில் வேதிகா ஆட்டம்.

 வீடுகளுக்குளேயே  முடங்கி கிடக்கும் திரையுலக பிரபலங்கள், அவர்களுக்குப் பிடித்தமான வேலைகளை செய்து வருகிறார்கள் .உடல்பயிற்சி ,சமையல் ,ஆட்டம்  ,அமர்க்களம் என  பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோவாக தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை வேதிகாவும்,கவர்ச்சியான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

 தன்  வீட்டின் மொட்டை  மாடியில், சின்ன பனியன், குட்டை டவுசருடன்   வெறித்தனமாக  ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது வேதிகா  ‘விநோதன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.முன்னதாக வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது போன்ற புகைப்படத்தையும் வேதிகா வெளியிட்டுள்ளார். ஆனால்  வேதிகா போட்ட ஆட்ட வீடியோ தான் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CAaUzrHFrAc/?utm_source=ig_web_copy_link