நன்றி தங்கமே… உருகிய விக்னேஷ்சிவன்!

நேற்று  பிறந்தநாள் கொண்டாடிய தனது காதலர்   விக்னேஷ் சிவனுக்கு அவரே ஆச்சரியப்படும் வகையில் பரிசினை அளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.(அப்படியென்ன பரிசு? அதையும் சொல்லியிருக்கலாமே….)

இதையடுத்து  விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நன்றி தங்கமே! என் வாழ்க்கையில் நீ என்னுடன் இருப்பதற்கும் உன்னுடைய இந்த சர்ப்ரைஸ் வருகைக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்

சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.சமீபத்தில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.