மீண்டும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைகிறதா?
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறு அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்
ஒரு சில மாதங்களாவது ரஜினிகாந்த் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கல் அறிவுறுத்திய நிலையில், மீண்டும் அடுத்த மாதமே புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் உள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களால் வைரலாக பரவி வருகிறது.
‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜே மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அடுத்த மாதமே இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.