‘லியோ’ பட புதிய போஸ்டர் வெளியானது!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏறபடுத்தியுள்ளது
இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இன்று மாலை வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு லியோ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
இப்போஸ்டரில்”Keep calm and prepare for battle” என குறிப்பிடப்பட்டுள்ளது இது இப்படத்தின் கதையை கோடிட்டு காட்டுவதாக உள்ளதுஎன்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான போஸ்டர்களில் “Keep calm and avoid the battle’ எனவும், ‘Keep calm and plot your escape’ என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.குறிப்பிடத்தக்கது.
.