ஷாரூக்கானுக்காக உருவான கதையில் சிவகார்த்திகேயன்!

ஏஆர் முருகதாஸ். ‘கஜினி’ இந்தி திரைப்படத்தை இயக்கிய கையோடு ஷாரூக்கானுக்காக ஒரு கதையை எழுதி வைத்து அவருக்காக காத்திருந்ததாகவும் ஆனால் ஏனோ ஷாருக்கான்,ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையாமல் போனது.
இந்நிலையில் அந்த கதையை தமிழுக்கு ஏற்றவாறும் சிவகார்த்திகேயனுக்கு தகுந்த மாதிரியும் மாற்றியுள்ளாராம் கதையை கேட்ட சிவா கார்த்திகேயன் உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம்.
அனிருத் இசையில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த 2024 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ’சீதாராமம்’ மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது