சொந்த வீடு கட்ட போராடும் ஒரு தம்பதியின் கதை,’காழ்’ !
ஜி.எம். பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் எஸ்.கே.கே.ஏ. பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய படம்,காழ் .இப்படத்தை மோகன்ராஜ் என்பவர் எழுதி இயக்கியதுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.இதில்,மறை
விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து அதன் இயக்குனர் மோகன்ராஜ் கூறுகையில்,”தென்னிந்திய தம்பதிகள் ஆஸ்திரேலியாவில் தங்களுடைய பிரச்சினைகளை எப்படி சந்திக்கிறது, என்றும் தனது கனவான வீட்டைக் கட்டுவதற்கான போராட்டத்தையும் படம் சித்தரிக்கிறது. இந்த செயல்பாட்டில் அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு ஏமாற்றங்களையும் அவர்களின் கனவுகளை அடைய அவர்கள் எந்த அளவிற்கும் செல்ல தயாராகஇருக்கிறார்கள் என்பதையும், இறுதியில் வெற்றி பெறுவதை சுற்றியே கதைக்களம் சுழல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.