Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

‘ஜென்ம நட்சத்திரம்’ – (விமர்சனம்) க்ரைம் பாதி, சைத்தான் மீதி!

admin by admin
July 18, 2025
in Reviews
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜென்ம நட்சத்திரம், க்ரைம், ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை, ‘அமோகம் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வைட் லேம்ப் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ளனர். மணிவர்மன் இயக்கியுள்ளார். தமன், மால்வி மல்கோத்ரா, வேல.ராமமூர்த்தி, காளி வெங்கெட், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

You might also like

ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!

ஓம் (O.M) – விமர்சனம்!

அப்பா குட்டி – விமர்சனம்!

நாயகன் தமனின் மனைவியான மால்வி மல்கோத்ராவுக்கு, எரிந்த நிலையில் இருக்கும் சிறுமியும் அவரது அம்மாவும் அடிக்கடி கனவில் தோன்றி மறைகின்றனர். ஒரு நாள் அவர்கள் மால்வி மல்கோத்ராவை அழைத்துக்கொண்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யத் தூண்டுகின்றனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடும் காளி வெங்கெட்,  தமனின் மனைவி மற்றும் நண்பர்களிடம், அவர் ரகசியமாக வைத்திருந்த 50 கோடியையும், அவரது மகளையும் காப்பாற்றச் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார். இதை கைப்பற்றி, காளி வெங்கெட்டின் மகளை காப்பாற்ற அந்த ரகசிய இடத்திற்கு அனைவரும் செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் அமானுஷ்யமான முறையில், ஓவ்வொருவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். கடைசியில் தமனும், மால்வி மல்கோத்ராவும் எஞ்சிய நிலையில், அவர்கள் தப்பித்தார்களா? பணத்தைக் கைப்பற்றி, காளி வெங்கெட்டின் மகளை காப்பாற்றினார்களா, இல்லையா? என்பது தான், ’ஜென்ம நட்சத்திரம்’.

1970 ஆண்டு வந்த ஓமன் படத்தின் இன்னொரு வெர்ஷன் தான் இந்தப்படம். இந்த மாதிரியான படங்கள் தமிழில் ஏராளமாக வந்துவிட்டன. தக்காளி சீனிவாசன் இயக்கத்திலும் ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரிலேயே ஒரு படம் வந்தது. 90 களில் வந்த படம், சற்று மிரட்டலாகத்தான் இருக்கும். அந்த மிரட்டலும் இந்தப்படத்தில் இல்லை. 2 காட்சிகள் மட்டுமே திடுக்கிட வைக்கிறது. இந்தப்படத்தில், க்ரைம்முடன் அமானுஷ்யம் கலந்து சற்று வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார், இயக்குநர் மணிவர்மன். பல கேள்விகள் ரசிகர்களிடம் ஏற்படுகிறது. க்ளைமாக்ஸ், அடுத்த பாகத்தை நோக்கிச்செல்கிறது. முழுமையான அனுபவம் கிடைக்கவில்லை. அதனால், குழப்பமுடன் ரசிகர்கள் நிலை.

தமன், அவரது மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா, தமனின் நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா, ரக்‌ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி ஆகிய அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

முனீஷ்காந்த், யாசர் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் கே.ஜி ரசிகர்களை மிரட்டுகிறார். இரவு நேரக்காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை, திகில் காட்சிகளுக்கு மெருகு ஏற்றுகிறது.

இயக்குநர் பி.மணிவர்மன், சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லை! அதனால் ரசிக்க முடியவில்லை!

‘ஜென்ம நட்சத்திரம்’ –  க்ரைம் பாதி, சைத்தான் மீதி!

Previous Post

‘கெவி’ – (விமர்சனம்) மறுக்கப்பட்ட  மலைவாழ் மக்களின் கூக்குரல்!

Next Post

உண்மை சம்பவ பின்னணியில் உருவான “போகி “!

admin

admin

Related Posts

ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!
Reviews

ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!

by admin
November 21, 2026
ஓம் (O.M) – விமர்சனம்!
Reviews

ஓம் (O.M) – விமர்சனம்!

by admin
November 21, 2026
அப்பா குட்டி – விமர்சனம்!
Reviews

அப்பா குட்டி – விமர்சனம்!

by admin
November 21, 2026
‘சத்தியவான் சாவித்திரி’  – விமர்சனம்!
Reviews

‘சத்தியவான் சாவித்திரி’  – விமர்சனம்!

by admin
November 21, 2026
‘கோந்தல்’ – விமர்சனம்! 
Reviews

‘கோந்தல்’ – விமர்சனம்! 

by admin
November 16, 2026
Next Post
உண்மை சம்பவ  பின்னணியில் உருவான “போகி “!

உண்மை சம்பவ பின்னணியில் உருவான "போகி "!

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?