Thursday, August 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

Sony Vizha ‘ Tamil Idol ‘ நிகழ்ச்சி: ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆடிஷன் தொடக்கம்!

admin by admin
August 19, 2026
in News
406 17
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது பெரிய மேடை கிடைத்து உள்ளது. உலகின் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Tamil Idol’ நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழில் Sony Vizha அறிமுகப்படுத்துகிறது.

Sony vizha மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து செயல்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தற்போது ‘Tamil Idol’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இது இசை மற்றும் திறமையை மையமாகக் கொண்ட ஒரு புதிய பயணமாக இருக்கும். சிறந்த குரல் வளம், மேடை நிகழ்த்தும் திறன், தனித்துவமான திறமை ஆகியவற்றை கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் தேடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கின்றார்..தமிழகத்தின்  சிறந்த குரலை கண்டுபிடித்து அதை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக ‘ Tamil Idol ’ உருவாகிறது. சோனி விழாவின் முக்கியமான உலகளாவிய நிகழ்ச்சியாக உருவாகும் Tamil Idol, உலக அளவில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி வடிவங்களை தமிழர்களிடம் கொண்டு வருவதோடு தமிழகத்தின் உள்ளூர் திறமைகளையும் கலாச்சாரத்தையும் முன்னிலையில் வைக்க உதவுகிறது.

You might also like

ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

‘7 ஸ்டார் பாய்ஸ்’: சிறுவர்களின் கால் பந்தாட்டம் !

Fremantle India நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கின்றது…இந்த நிகழ்ச்சி Sony Vizha மற்றும் Sony LIV ஆகிய இரு தளங்களிலும் ஒளிபரப்பாகும்…இதன் மூலம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலகத் தரத்தில் நிகழ்ச்சிகளும் தமிழ் கதைகளும் ஒரே இடத்தில் ரசிகர்களை சென்றடையும் வகையில் உள்ளது.

‘Tamil Idol’ நிகழ்ச்சிக்கான Audition ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள பாடகர்கள், Sony LIV செயலி மூலம் பதிவு செய்து ஆடிஷனில் பங்கேற்கலாம்.
ஏ ஆர் ரகுமான் கூறுகையில்..,

புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இசையின் முக்கியமான பயணம்…அந்தக் குரல்கள் ஒருநாள் பல லட்ச மக்களைச் சென்றடையலாம். இந்த பயணத்தின் மூலம் புதிய திறமைகள்..புதிய கோணம் மற்றும் பல தலைமுறைகளின் சொல்லப்படாத கதைகளை நாம் கண்டுபிடிக்கின்றோம்.

‘Tamil Idol’ மூலம், முதன்முறையாக தமிழ்நாட்டின் Extraordinary குரல்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமையை  கொண்டாடுவதற்கான ஒரு மேடையை வழங்குகின்றோம்.

தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும், Sony LIV செயலி மூலம் Tamil Idol ஆடிஷனில் பங்கேற்கலாம்.

பங்கேற்பது எப்படி?
Sony LIV செயலியில் உள்ள Tamil Idol Audition பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும் முதலில்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

பல வகையான பாடல்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் 3 வீடியோக்களை அதில் பதிவேற்ற வேண்டும்.

முதல் ‘Tamil Idol’ யார்?
அதற்கான தேடல் தற்போது தொடங்குகிறது..

தமிழகத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் நினைவில் நிற்கும் அடுத்த குரல் இருக்கிறது.. அந்தக் குரல் உங்களுடையதாக கண்டிப்பாக இருக்கலாம்

Sony Vizha என்பது Sony Pictures Networks India (SPNI) நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தளமாகும்.
தமிழ் கலாச்சாரம், கதைகள், இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் ரசிகர்களுக்காக Sony Vizha உருவாக்கப்பட்டுள்ளது.

‘விழா’ என்ற தமிழ் சொல்லின் உணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சேனல், அனைத்து தலைமுறையினரையும் கவரும் வகையில் புதிய நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.

‘Celebrity MasterChef Tamil’ மற்றும் ‘Tamil Idol’ போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, தரமான புதிய தலைமுறைக்கு ஏற்ற வித்தியாசமான பொழுதுபோக்கை வழங்க சோனி விழா உறுதியாக உள்ளது.

Sony Pictures Networks India Private Limited (SPNI) என்பது ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமாகும்.

SPNI நிறுவனம் SD மற்றும் HD என மொத்தம் 29 பிரீமியம் சேனல்களை கொண்டுள்ளது. இதில் Sony Entertainment Television, Sony SAB, Sony PAL, Sony Marathi, Sony AATH, Sony VIZHA, Sony MAX, Sony MAX 1, Sony MAX 2, Sony WAH உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட சேனல்கள் இடம்பெற்றுள்ளன.

அதனைப்போல, Sony Sports Network மூலம் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் Sony YAY மூலம் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையும்..,Sony PIX மூலம் ஆங்கில திரைப்படங்களையும், Sony BBC Earth மூலம் அறிவியல் மற்றும் ஆவணப்பட நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது.

இதனுடன் Sony LIV என்ற டிஜிட்டல் OTT தளமும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான அசல் நிகழ்ச்சிகள் மற்றும் புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் Studio NEXT நிறுவனமும் SPNI-யின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்த network இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைவதுடன், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கின்றது.SPNI தனது 31-வது ஆண்டு செயல்பாட்டை இந்தியாவில் நிறைவு செய்து வருகிறது. மேலும் ஊழியர்களுக்கான சிறந்த பணிச்சூழல் மற்றும் நிறுவன கலாச்சாரத்திற்காக பல்வேறு விருதுகளை SPNI பெற்றுள்ளது.

admin

admin

Related Posts

ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
News

ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

by admin
August 20, 2026
‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!
News

‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

by admin
August 20, 2026
‘7 ஸ்டார் பாய்ஸ்’:  சிறுவர்களின் கால் பந்தாட்டம் !
News

‘7 ஸ்டார் பாய்ஸ்’: சிறுவர்களின் கால் பந்தாட்டம் !

by admin
August 19, 2026
‘மொத ராத்திரி’ ரகசியத்தை உடைத்த  அனிஷ்மா அனில்குமார்!
News

‘மொத ராத்திரி’ ரகசியத்தை உடைத்த அனிஷ்மா அனில்குமார்!

by admin
August 19, 2026
கே. பாக்யராஜின் கடைசி படக்காட்சியை வெளியிட்ட , ‘கன்னடத்து பைங்கிளி’ படக்குழு!
News

கே. பாக்யராஜின் கடைசி படக்காட்சியை வெளியிட்ட , ‘கன்னடத்து பைங்கிளி’ படக்குழு!

by admin
August 19, 2026

Recent News

‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

August 20, 2026
‘7 ஸ்டார் பாய்ஸ்’:  சிறுவர்களின் கால் பந்தாட்டம் !

‘7 ஸ்டார் பாய்ஸ்’: சிறுவர்களின் கால் பந்தாட்டம் !

August 19, 2026
‘மொத ராத்திரி’ ரகசியத்தை உடைத்த  அனிஷ்மா அனில்குமார்!

‘மொத ராத்திரி’ ரகசியத்தை உடைத்த அனிஷ்மா அனில்குமார்!

August 19, 2026
Sony Vizha ‘ Tamil Idol ‘ நிகழ்ச்சி:   ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில்  ஆடிஷன் தொடக்கம்!

Sony Vizha ‘ Tamil Idol ‘ நிகழ்ச்சி: ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆடிஷன் தொடக்கம்!

August 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?