Sunday, August 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி

admin by admin
August 22, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி’- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் – நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், ஏனைய 15 மொழிகளில் உரையாடல் குறிப்புகளுடன் ( Subtitles) ஒளிபரப்பாகும் இந்த இணைய தொடர்… இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

You might also like

க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவான ‘தி டார்க் ஹெவன்’.

பூர்ணா போட்ட ‘அலே போலெலோ’ ஆட்டம் !

திரில்லர் – காமெடி திரைப்படத்தில் பிரபு!

கலாச்சார சிறப்புமிக்க மதுரையை பின்னணியாகக் கொண்ட இக்கதை… பாரம்பரியம்- புலனாய்வு -ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பான ஆற்றல்- ஆகியவற்றை தனித்தன்மையுடன் இணைக்கிறது.

‘வதந்திக்கும், உண்மைக்கும் இடையிலான முரண் ‘ என்ற இத்தொடரின் மையக் கருப்பொருளை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உருவான இரண்டாம் பாகம் பார்வையாளர்களை ஒரு விறுவிறுப்பான மர்ம உலகத்திற்குள் ஈர்க்கிறது. இதற்கு விரிவான விசாலமான கதை சொல்லல்- சிக்கலான கதாபாத்திரங்கள்- உணர்ச்சி பூர்வமான உறவுகள்- ஆகியவை சிறப்பம்சங்களாக அமைகின்றன.

இந்த இணையத் தொடரில் சசிகுமார் நேர்மையான மற்றும் தளராத நம்பிக்கை கொண்ட காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ராசாவாக நடித்துள்ளார். உண்மையைக் கண்டறிய அவர் மேற்கொள்ளும் முயற்சியானது… அரசியல் மற்றும் ஊடகங்களின் பரப்பரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதுகிறது.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தொடக்கத்தின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் விசாரணை எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது. இது அவரை ‘மணி’ என்ற பிடிப்படாத கைதியை நோக்கி பயணப்பட வைக்கிறது.


உலகெங்கிலும் ஒளிபரப்பாகும் இந்தி, ஆங்கிலம், கொரிய மொழி உள்ளிட்ட பல முன்னணி தொடர்களை பின்னுக்குத் தள்ளி, சசிகுமாரின் ‘வதந்தி : சீசன் 2 தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடர் – சாதனை படைத்துள்ள தமிழ் தொடர் என்பதும், பிரைம் வீடியோவின் உலகளாவிய டாப் 10 தரவரிசையில் ‘ஒரிஜினல் சீரிஸ்’ என்ற வகையில் ஆறாவது இடத்தையும், ஆங்கிலம் அல்லாத இணைய தொடர் வகையில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

admin

admin

Related Posts

க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவான ‘தி டார்க் ஹெவன்’.
News

க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவான ‘தி டார்க் ஹெவன்’.

by admin
August 22, 2026
பூர்ணா போட்ட ‘அலே போலெலோ’  ஆட்டம் !
News

பூர்ணா போட்ட ‘அலே போலெலோ’ ஆட்டம் !

by admin
August 22, 2026
திரில்லர் – காமெடி திரைப்படத்தில் பிரபு!
News

திரில்லர் – காமெடி திரைப்படத்தில் பிரபு!

by admin
August 22, 2026
செப்டம்பர் 1 முதல்   படப்பிடிப்பு ரத்து:  புதிய படங்களும் வெளியாகாது! தயாரிப்பளர்கள் சங்கம் அதிரடி!!
News

செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்பு ரத்து: புதிய படங்களும் வெளியாகாது! தயாரிப்பளர்கள் சங்கம் அதிரடி!!

by admin
August 22, 2026
கவின் – நயன்தாரா  நடிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர் வெளியானது!
News

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர் வெளியானது!

by admin
August 21, 2026

Recent News

பூர்ணா போட்ட ‘அலே போலெலோ’  ஆட்டம் !

பூர்ணா போட்ட ‘அலே போலெலோ’ ஆட்டம் !

August 22, 2026
திரில்லர் – காமெடி திரைப்படத்தில் பிரபு!

திரில்லர் – காமெடி திரைப்படத்தில் பிரபு!

August 22, 2026
உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2:  தி மிஸ்ட்ரி ஆஃப் மணி

உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி

August 22, 2026
செப்டம்பர் 1 முதல்   படப்பிடிப்பு ரத்து:  புதிய படங்களும் வெளியாகாது! தயாரிப்பளர்கள் சங்கம் அதிரடி!!

செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்பு ரத்து: புதிய படங்களும் வெளியாகாது! தயாரிப்பளர்கள் சங்கம் அதிரடி!!

August 22, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?