Thursday, October 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

admin by admin
October 8, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் தனது மகனுடன் கோவாவில் வசித்து வருகிறார். இவரது  மனைவி நீலகாந்தி படேகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரித்து வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு மல்ஹர் படேகர் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், கோவாவில் உள்ள தனது வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நடிகர் நானா படேகரை அவரது குடும்பத்தினர் மீட்டு, உடனடியாக  அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் குழு,தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்து தீவிரமாக முயற்சி செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5:20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக மருத்துவ-சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் உடற்கூராய்வு நடத்தப்படும் என்று மணிப்பால் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சேகர் சல்கர் தெரிவித்தார். நானா படேகர் மறைவு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்ட குறிப்பில், ‘நானா படேகரின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.நானா படேகர் ஒரு மகத்தான கலைஞர். அதைவிட மேலாக நல்ல மனிதர். பெரும் ஆளுமையாக திகழ்ந்த அவர், தன்னைச் சுற்றி இருந்தவர்களின் வாழ்க்கையயும் மேம்படுத்தினார்.  

You might also like

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

திரையுலகைக் கடந்து, மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு அவர் ஆற்றிய உதவிகளும், கார்கில் போரின்போது செய்த தன்னார்வ பணிகளும் அவரின் கடமை உணர்வு பற்றி எப்போதும் பறைசாற்றும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

நானா படேகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட.பதிவில்,’எனது அன்பிற்குரிய நண்பர் நானாஜி இனி நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் ‘அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

 இந்தியத் திரைப்பட உலகின் பிரபலமான, பன்முகத்திறமை கொண்ட பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர்  நானா படேகர். மஹாராஷ்டிராவில் கடந்த 1951ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தவர் நானா படேகர்.இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்துள்ளார் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின்நடிப்பில் வெளியான  காலா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘நாம் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தவர். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.இவர் 3 தேசிய விருதுகளை வென்றவர்; இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.பாட்ஷாலா இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஐந்து வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட ராஜ் கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும் மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக முழுமையாக நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது  

admin

admin

Related Posts

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !
News

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

by admin
October 8, 2026
‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!
News

‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

by admin
October 8, 2026
‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!
News

‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

by admin
October 8, 2026
தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ்  பாராட்டு !
News

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

by admin
October 7, 2026
3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !
News

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

by admin
October 7, 2026

Recent News

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

October 8, 2026
‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

‘ஹைக்கூ’வின் ரொமான்டிக் காமெடி திரைப்பட  டிரெய்லர் வெளியானது!

October 8, 2026
‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு! படக்குழுவினர் மகிழ்ச்சி!

October 8, 2026
தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ்  பாராட்டு !

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

October 7, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?