Monday, September 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி!

admin by admin
August 16, 2017
in News
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

51c417ea-b820-43e4-8ab9-71f960509acdமக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த  ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர் . அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில்  அடுத்த படத்தை துவக்கவுள்ளார். பெயரிட படாத  இந்த படம்  சம கால அரசியலை அலசும் படமாகும். b86a5f5f-ea56-4912-899c-6b8661cebcafதரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நடிகர் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவரது வளர்ச்சி இப்படம் மூலம் ஒரு புதிய உயரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற  ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்த ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’  சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கதாநாயகி மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.ஏற்கனவே அருள் நிதி கதாநாயகனாக நடிக்க   ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’  என்ற தலைப்பில் ஒரு படமும்,  ‘ராட்சஸன்’ என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும்  படங்கள்  Axess Film Factory தயாரித்து வருவதுக் குறிப்புடத்தக்கது.
admin

admin

Related Posts

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!
News

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

by admin
September 14, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!
News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

by admin
September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!
News

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

by admin
September 13, 2026
‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !
News

‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

by admin
September 13, 2026
தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய  கூட்டணி!
News

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

by admin
September 13, 2026

Recent News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

September 13, 2026
‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

September 13, 2026
தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய  கூட்டணி!

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

September 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?