Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்!

வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது..

admin by admin
May 14, 2018
in News
424 5
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றுகின்றன. இயக்குனர் பிஆர் விஜயலக்‌ஷ்மி தனிச்சிறப்புடைய காதலை அழகுபடுத்தி படத்தில் காட்டியிருக்கிறார்.
“அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொறுத்தி பார்த்தேன். அந்த கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள்” என்கிறார் விஜயலக்‌ஷ்மி.
மேலும் படத்தின் இசை நல்ல வரவேற்பு பெற்றதை பற்றி அவர் கூறும்போது, “தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்கள் இசையமைப்பதில் திறமை வாய்ந்தவர். அவரது அனைத்து படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக் கூடிய வகையில் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்க வைக்கிறது. தரண் இசை மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும்போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது” என்றார்.படத்தில் வசனம் எழுதியிருக்கும் கே சண்முகம் அவர்களை மறக்காமல், அவரை பற்றி கூறும்போது, “கதாபாத்திரங்கள் சண்முகம் எழுதிய வசனங்களோடு சேர்ந்த பின்பு தான் முழுமையடைந்தது. அந்த வகையில் சண்முகம், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரது வசனங்களால் இன்னும் வலிமையாக்கி கொடுத்தார்” என்கிறார்.அபியும் அனுவும் படத்தை சரிகம ஃபிலிம் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூட்லீ ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
admin

admin

Related Posts

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025
யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 19, 2025
சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!
News

சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!

by admin
May 19, 2025
“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!
News

“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?