மனிதனை பல ஜாதிகளாக பிரித்து தங்களின் வசதியை விரிவாக்கி வைத்துக் கொண்டிருப்பவர்கள் தற்போது கடவுளுக்கும் சாதி சடங்கு நடத்தி இருக்கிறார்கள்.!
அடடா என்னடா கொடுமை இது!
தெலுங்கு நடிகர் முரளி மோகன் தெலுங்கு தேச எம்.பி. . தற்போது பிஜேபி கட்சிக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார்.
“உங்களுக்கு ஏற்பட்டுள்ள கர்நாடக தேர்தல் தோல்விக்கு யார் காரணம் தெரியுமா? என்னுடைய சொந்த ஜாதியை சேர்ந்த திருப்பதி எழுமலையான் தான்!” என்று சொல்லி இருக்கிறார்.