Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அதிபர் படத்தில் வித்தியாசமான வேடமேற்கும் நந்தா

admin by admin
April 29, 2015
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

அதிபர்.நந்தா-ஜீவன்.பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் T.சிவகுமார் தயாரிப்பில்
சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் “அதிபர்”.
இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன்,
ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர்,
கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர்
நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிலிப்ஸ் விஜயகுமார்.
இசை – விக்ரம்சிங்கா
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
கலை: – M.G.சேகர்
நடனம் – சிவசங்கர், தினேஷ்
ஸ்டன்ட் – கனல்கண்ணன்
எடிட்டிங் – சஷிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப் – ஹக்கீம்
இணைதயாரிப்பு – P.B. சரவணன்
தயாரிப்பு – T.சிவகுமார்.
எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ். இவர் மாயி, திவான், மாணிக்கம், போன்ற படங்களை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷிடம் கேட்டோம்.
நடிகர் நந்தா இந்த படத்தில் டேவிட் என்ற வித்தியாசமான வேடமேற்கிறார்.ரௌடி வேடமேற்கும் நந்தா – நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும்
கதாப்பாத்திரம்.அடிதடியயே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட் நட்புக்காக நல்லவனாக மாறி வாழும் கதாப்பாத்திரம் ஏற்கிறார். இது நந்தாவுக்கு சவாலானவேடம்படப்பிடிப்புவேகமாகநடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்கிறார்.

admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!
News

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.
News

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

by admin
August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!
News

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

by admin
August 24, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?