Thursday, May 22, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மது குடிக்காத இந்தி நடிகரும் கணேஷ் வெங்கட்ராமும் !

admin by admin
June 15, 2018
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ சொச் பாரத் ” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.   இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.
அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி அவரிடம் கேட்டபோது , “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல் , எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் , உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் “ ஹார்பிக் “ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்.”என்றார்.
தமிழில் இரண்டு படங்களிலும் , மலையாளத்தில் “ மை ஸ்டோரி “ எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ் , பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் கணேஷ் வெங்கடராமன் நடித்துள்ளார்.
admin

admin

Related Posts

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?
News

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

by admin
May 22, 2025
இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!
News

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

by admin
May 21, 2025
‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.
News

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

by admin
May 21, 2025
அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !
News

அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !

by admin
May 21, 2025
ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான  ‘வார்-2’ !
News

ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான ‘வார்-2’ !

by admin
May 21, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?