“கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை. இயற்கை அவருடன் போராடுகிறது” என்று நேற்று கலைஞரைப் பார்த்து விட்டு பேட்டி கொடுத்தவர் தா.பாண்டியன் .இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். இன்று அவருக்கு திடீர் மூச்சுத் திணறல்.85 வயதான அவர் ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.