பாங்க் மானேஜரே கஜானாவில் கை வைத்த மாதிரி ஆகிப் போச்சு! சினிமா எடிட்டிங் சூட்டிலேயே கை வைத்து சில படங்களின் காட்சிகளை லவட்டிக் கொண்டு போய் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை.ராஜேஷ் என்கிற எடிட்டர். திருடிய படத்தின் காட்சிகளை குண்டூர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு விற்றிருக்கிறார். அதில் ஒன்று லிப் லாக் சீன். தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் முத்தமிடும் காட்சி. 12 மாணவர்கள்,எடிட்டர் ராஜேஷ் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது காவல் துறை,
அட தேவுடா!