Saturday, May 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Uncategorized

அது என்னங்க சார் பியூர் காதல் ?

admin by admin
August 19, 2018
in Uncategorized
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

முக்கால் வாசி படம் முடிஞ்சாலும் இன்னும் படத்துக்கு பெயர் வைக்கல .இது கோலிவுட்டின் புதிய டிரெண்டிங் ஆக இருக்கிறது.இதற்கு ஹரிஷ் கல்யான் மட்டும் விதிவிலக்கா?
யுவன்சங்கர்ராஜாவின் பியார் பிரேமம் காதல் படத்தை தொடர்ந்து,ஹரிஷ் கல்யாண் ,புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும்புதிய படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.இதுவும் ஒரு  தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக உருவாகிறது என்கிறது படக்குழு.
இது குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது “புதிய முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை.
ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும்.
ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன்,மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சாம் சி.எஸ் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது .இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.
admin

admin

Related Posts

News

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

by admin
August 20, 2025
Uncategorized

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

by admin
August 19, 2025
நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!
Uncategorized

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

by admin
May 14, 2025
ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

by admin
November 24, 2024
சூரிய குடும்பத்துச்  சூரியன் செல்வம் மறைவு.
Uncategorized

சூரிய குடும்பத்துச் சூரியன் செல்வம் மறைவு.

by admin
October 11, 2024

Recent News

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

May 1, 2026
நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள்  சங்கம் மீண்டும் அறிக்கை!!

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

May 1, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

May 1, 2026
EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

May 1, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?