Sunday, June 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உதயாவை உயர்த்தும் படம் என்கிறார் கார்த்தி.

admin by admin
August 19, 2018
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!

Utharavu Maharaja Movie HQ Stills
‘ஜேசன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் உதயா கதாநாயகனாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. அறிமுக இயக்குனர் ஆசிஃப் குரிஷி இயக்கியுள்ள இந்த படத்தில் உதயாவுடன் பிரபு, மனோபாலா, கோவை சரளா, ஸ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா  சென்னையில் நடந்தது.. இவ்விழாவில்  கலந்துகொண்ட நடிகர் கார்த்தி  பேசும்போது,‘‘இங்கு நடிகர் விவேக் பேசும்போது, அடுத்த ஒருவருடைய வெற்றியை தனது வெற்றியாக நினைத்து கொண்டாடுபவர் உதயா என்று! அது உண்மைதான்! நான் நடித்த படங்கள் வெளியாகிற அன்று உதயா போன் செய்து, ‘நான் படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது’ என்று சொல்லி அந்த படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் விளக்கமாக  பேசுவார். அவர் சொல்கிற ஒவ்வொரு விஷயங்களும் கரெக்டாக இருக்கும். அப்படி கரெக்ட்டா ஜட்ஜ்மெண்ட் பண்ணக் கூடியவர் உதயா! அப்படிப்பட்ட உதயா இந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தை ரொம்பவும் கஷ்டப்பட்டு சொந்தமாக தயாரித்து நடித்திருக்கிறார். முதல் தடவையாக இந்த படத்தை பாரத்து அவருடைய அப்பாவும், அம்மாவும் இந்த படத்தையும் உதயாவையும் வாழ்த்தியிருக்கிறார்கள்.
உதயா ரொம்பவும் ரிஸ்கான இந்த கதையை தேர்வு செய்து ரொம்பவும் கஷ்டபட்டு நடித்திருக்கிறார். உதயா எந்த தயக்கமும் இல்லாதவர்! அவர் எப்போதும் எப்படி இயல்பாக இருப்பாரோ அப்படித்தான் இப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு கேமரா முன்னாடி நின்னு நடிக்க எந்த ஒரு தயக்கமும் ஏற்பட்டிருக்காது.உத்தரவு மகாராஜா  படத்தின் காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் அவருக்கு நிச்சயம் வெற்றியையும்,உயரத்தையும் ஏற்படுத்தி  தரும்  என்றார் கார்த்தி!
‘
admin

admin

Related Posts

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
News

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by admin
June 13, 2025
கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!
News

கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

by admin
June 13, 2025
நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!
News

நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!

by admin
June 11, 2025
குப்பைத் தொட்டிக்குள்  ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!
News

குப்பைத் தொட்டிக்குள் ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!

by admin
June 12, 2025
வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !
News

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !

by admin
June 11, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?