பல்லு இருக்குன்னு பக்கோடாவை கடிச்சவனுக்கு கடவாப்பல்லு காலியான கதை மாதிரி ஆகிவிடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதை ஆளுதான் ராஜ்கிரண். அப்பா,தாத்தா வேஷம்னாலும் அதில் சரக்கு இருந்தால்தான் நடிப்பார் .
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்கிற படத்தை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா. சுட்டுப் பிடிக்க உத்தரவு என்கிற படத்தை முடித்துவிட்டார். மிஸ்கின் நடித்திருக்கிற படம். அடுத்து ஒரு திரில்லர் படம். அதில் முக்கிய வேடம் ராஜ்கிரணுக்கு.!