தளபதி விஜய்யின் ரசிகர்கள் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குஷியாகி இருப்பதைப் போல ‘தல’ ரசிகர்களும் செம குஷியாகிப் போயிருக்கிறார்கள். அவர்களது மன்றத்தின் டிவிட்டர் ரசிகர்கள் எண்ணிக்கை 480 ஆயிரங்களைத் தண்டி விட்டதாம். செம மாஸ்.
இனி அடுத்து தளபதி ரசிகர்கள் காட்டுவார்கள்.!