
வாடாமல்லிக் கலரில் இருந்து லேட்டஸ்ட் ராமராஜன் கலர் வரை சேர்த்து போஸ்டரை டெக்னிக் கலராக கொண்டு வந்திருக்கிறார் சத்யஜோதி தியாகராஜன். பார்த்தாலே கண்ணைக் கட்டுது கலர்.!டிசைன் மிரட்டல். பொங்கல் வைக்க தயாராகி விட்டார்கள். ஒரு அஜித் வெண்பொங்கல் என்றால் மற்றொரு அஜித் சர்க்கரைப் பொங்கல். பின்னுங்கப்பா.!