இங்கே உள்ளவர்களின் கதையை களவாடினால்தானே சிக்கலில் சிகையே பறிபோகிறது. முன்னைப் போல வெளிநாட்டுப்படங்களில் கை வைத்தால் பிரச்னையே இல்லையே அல்லவா,
அடுத்து சமந்தா எழுபது வயது கிழவியாக நடிக்க இருப்பது கொரியன் படமான மிஸ் கிரான்னியில்தான்!பாகுபலியில் அனுஷ்கா நடிக்கவில்லையா? நந்தினி ரெட்டி இயக்கும்படத்தில் சமந்தா கிழவியாக நடிக்கிறார்.