ஸ்டண்ட் யூனியன் புதிய நிர்வாகிகள் தேர்வு!

தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 52  ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

 சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட .சோமசுந்தரம் (எ ) சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

.தவசிராஜ்.          –       உபதலைவர்

.ராஜசேகர்.       –      துணைத்தலைவர்

பொன்னுசாமி  –      செயலாளர்

.மணிகண்டன்    –      துணைச்செயலாளர்

.சுரேஷ்         –      இணைச்செயலாளர்

.ஜான்            –       பொருளாளர்

 

செயற்குழு உறுப்பினர்கள்

.ராஜ்  ,ரவிக்குமார்,  நாராயணன்பாபு ,வெங்கடேஷன் ,ஆனந்தகுமார்  ,காசி வெற்றி,வே.சுகுமார்,பிரபு,பரமசிவம் சதாசிவம் 

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீருக்கு   நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்..

பதவியேற்பு விழா  ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் , மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.