17 வது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்நடத்தப்படும்.மார்ச் 19 மனுதாக்கல் தொடங்கும்.மனு பரிசீலனைமார்ச் 27. மனுதாக்கல் கடைசிநாள் மார்ச் 26.வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23 ம் தேதி. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் 21 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல்18-ல் நடக்கும் நடைபெறும்.
இ றுதியாக வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
1-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ம் தேதி – 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது
2-ம் கட்ட வாக்குபதிவு: ஏப்ரல் 18-ம் தேதி – 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது
3ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 23-ம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
4-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29-ம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
5-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 6-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
6-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 12-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு
7-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 19-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்நடத்தப்படும்.மார்ச் 19 மனுதாக்கல் தொடங்கும்.மனு பரிசீலனைமார்ச் 27. மனுதாக்கல் கடைசிநாள் மார்ச் 26.வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23 ம் தேதி. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலும் ஏப்ரல்18-ல் இடைத்தேர்தல் நடக்கும் நடைபெறும்.
இ றுதியாக வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.













