வாழ்ந்தா இப்படி வாழனும். இல்லேன்னா வாழ்ந்தவனோடு நட்போடு இருந்திட்டு செத்திடனும்.
என்னடா வாழ்க்கை.!
ஸ்கிரீனில் பதினாலே நிமிசம்தான் அந்த கேரக்டர் வருது. அதில் சில நிமிஷம் கிரிக்கெட் மைதானத்தில புருசனுடைய விளையாட்டை உற்சாகமுடன் ஆரவாரத்துடன் ரசிப்பது. பிறகு வீட்டில் புருசனுடன் பேசிப்பழகுவது…
இவ்வளவுதான்யா சீன்!
அதாவதுங்க …உலக கோப்பையில இந்தியாவுக்கு முதல் கோப்பையை வாங்கித்தந்த கிரிக்கெட் வீரர் கபில் தேவின் பயோபிக் படம்.
கபில் தேவாக நடிப்பது ரன்வீர் சிங். மனைவியாக நடிப்பது சொந்த பொண்டாட்டி தீபிகா படுகோனே.!
யாரா இருந்தால் என்ன பதினாலு கோடி வைச்சா நடிக்கிறேன்னு சொல்லி நடித்திருக்கிறார்.
இந்த தில்லு நம்மூர்ல யாருக்கு இருக்கு?