Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வெறும் காய்ச்சலுக்கு லட்ச ரூபாய் அழுத நடிகை!

admin by admin
August 20, 2019
in News, Uncategorized
433 5
0
606
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

சுந்தரம் புரடக்சன் பட நிறுவனத்துடன் இணைந்து வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் ஆகியோர் தயாரித்துவரும் புதிய படம் மெய்.
இதில் டிவிஎஸ் சுந்தரம் குழுமத்தை சேர்ந்த அமெரிக்காவில் வசித்து வரும் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முன்னர் இதே நிறுவனத்தை சேர்ந்த அனிதா ரத்னம் சினிமாவுக்கு வந்தார்.
எப்பேர்ப்பட்ட தொழில் நிறுவனம்!. எல்லாம் தாத்தா சேர்த்த சொத்து.!
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் . இவர்களுடன் சார்லி ,கிஷோர், வினோத் கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்
இப்படத்தின் கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் எஸ்.ஏ.பாஸ்கரன்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதுதான் ஹைலைட்!,
“மெய் பட வாய்ப்பு எனது தோழி கூத்துப்பட்டறையை சேர்ந்த தேவி மூலம் கிடைத்தது. அவங்க ஒரு நாள் எனக்கு போன் பண்ணி மெய் படத்தோட கதைய கேளுங்க, கதை நல்லாயிருக்கு. படத்தோட இயக்குனர் பாஸ்கரன் நீங்க தான் நடிக்கணும்ங் கிறார் என்றார்.
ஆனால், நான் நடிக்கிற எல்லா படங்களுக்கும் எனது கால்ஷீட் தேதிகளை பிரித்து கொடுத்ததால, ஒரு புது டீம். அவங்க கேக்குற 25 நாள் கால்ஷீட் தேதிகளை மொத்தமாக ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தது.
அப்புறம் தேவி வற்புறுத்தியதால் இயக்குனரிடம் கதை கேட்டேன் .நிறைய கேள்வி கேட்டேன்.
பதில் திருப்தியா இருந்தது. அந்த கதை எல்லோருக்குமே நடந்திருக்கும்
 அது என் வாழ்க்கையிலும் நடந்துருக்கு.
இது ரொம்ப டிஸ்டர்ப் பா இருந்தது.  உங்களுக்கும் இது மாதிரி நடந்து இருக்கலாம்.
ஒண்ணும் இல்ல, எனக்கு காய்ச்சல்ன் னு  ஒரு ஆஸ்பத்திரிக்கு போனேன் .
ஒரே ஒரு நாள்அட்மிட்.  அடுத்த நாள்    டிஸ்சார்ஜ் ஆனதும் பில்லு வந்தது .எவ்வளவு தெரியுமா?
ஒரு லட்ச ரூபாய்  .அந்த பில்லை பார்த்ததும் எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு . ( அப்போலோ ஆஸ்பத்திரியாம்மா!)
உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். என்னடா வெறும் காய்ச்சல் .ஒரு நாள் அட்மிட்.இது க்கு ஒரு லட்ச ரூபாயா அப்படின்னு
 உண்மைதான் .அட்மிட் ஆன அன்று நடு இரவில் திடீர்னு என்னை எழுப்பி வாங்க, உங்களுக்கு ஈசிஜி பார்க்கணும்னங்க .
நான்  ஏங்க எனக்கு வெறும் காய்ச்சல் தாங்க. எதுக்கு இ. சி.ஜி ன்னு கேட்டேன். அவங்க  கேட்கல அப்புறம் எம்ஆர்ஐ ஸ்கேன், அது இதுன்னு .என்ன, என்னமோ எடுத்தாங்க. சரி ஒழியட்டும்னு பார்த்தா, காலைல, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. ஸோ, நாளைக்கு தான் நீங்க டிஸ் சார்ச் ஆக முடியும் னு சொன்னாங்க.
எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க .இருக்குற கோவத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு, இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நான் சண்டை போட்டுத்தான் கிளம்பினேன் .
கிளம்பும் போது கடைசியில் எனக்கு கொடுத்த மாத்திரை என்ன தெரியுமா? வெறும் டோலோ 650 மாத்திரை தான்.
சாதாரண ஒரு காய்ச்சல்னு போனா, என்ன நடக்குது என்பதற்கு இது ஒரு சாம்பிள் தான். எல்லா மருத்துவமனைகளிலும் இப்படி நடக்குதுன்னு சொல்ல வரல .
சில மருத்துவமனைகள் இப்படித்தான் இருக்கு என்பதைத்தான் இந்த படமும் பேசும் இப்படத்தின் டிரைலர் மிக நன்றாக இருந்தது. படமும், உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்” என்று  அவர் பேசினார்
Tags: எஸ்.ஏ.பாஸ்கரன்ஐஸ்வரியா ராஜேஷ்டி.வி.எஸ்.சுந்தரம் குரூப்நிக்கி சுந்தரம்மெய்
admin

admin

Related Posts

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!
News

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

by admin
June 13, 2026

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?