Saturday, March 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நயன்தாராவின் மூன்றாம் வகுப்பு காதலன் – மறக்கமுடியவில்லையாம்!

admin by admin
November 18, 2015
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

nayanthara-school-love

நயன்தாராவிற்கு இரண்டு முன்னாள் காதலர்கள், தற்போதைய காதலன் என மொத்தம் மூன்று காதலர்கள் இருப்பது உலகம் அறிந்ததே. நயன்தாராவின் பிறந்தநாள் இன்று. ‪#‎HBDLadySuperstarNayanthara‬ என்ற ஹாஷ்டாக் மூலம் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி சமூகவலைத்தளங்களை அதிரவைத்துள்ளனர். இந்நிலையில் நயன்தாரா ஒரு முன்னணி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய முதல் காதலனை பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.

You might also like

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

‘துரந்தர்’ – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

நயன்தாரா மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அவருடைய இருக்கையில் தினமும் ஒரு காதல் கடிதமும், அதன்மேல் ஒரு ரோஜா பூவும் இருந்ததாம். முதல் இரண்டு நாள் ஒன்று செய்யாமால் விட்டுவிட்டாராம். மூன்றாவது நாளும் அதேபோல் காதல் கடிதம் இருந்ததாம். உடனே தன்னுடைய பெற்றோரிடம் இதைக்கூறியுள்ளார். அவர்கள் உடனே தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு இதுபற்றி புகார் தெரிவித்தனராம். தலைமையாசிரியர் விசாரணை செய்ததில் காதல் கடிதம் வைத்தது ஏழாம் வகுப்பு மாணவன் என தெரியவந்ததும் அவனை கண்டித்தாராம் தலைமையாசிரியர். அதன்பின் அந்த மாணவன் நயன்தாராவை திரும்பிக்கூட பார்க்கவில்லையாம். அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதை என்னால் மறக்கவே முடியாது என நயன்தாரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதல் காதலன் யாருன்னு சொல்லிடீங்க… இப்போ விக்னேஷ்சிவன் உங்களோட எத்தனையாவது காதலர்னு சொன்னா தெளிவாயிடுவாங்க உங்க ரசிகர்கள்…

–satheesh srini

Tags: actress kisu kisunayanthara lovernayanthara school lovetamil actress newstamil cinema news
admin

admin

Related Posts

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!
News

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

by admin
March 6, 2026
கௌதம் ராம் கார்த்திக்கின்  ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !
News

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

by admin
March 6, 2026
‘துரந்தர்’  – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!
News

‘துரந்தர்’ – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

by admin
March 6, 2026
‘முஸ்தபா முஸ்தபா’ இளைஞர்களை கவரும்! -‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன்.
News

‘முஸ்தபா முஸ்தபா’ இளைஞர்களை கவரும்! -‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன்.

by admin
March 6, 2026
கொரிய  மொழி யில் பேசிஅசத்திய பிரியங்கா மோகன்!
News

கொரிய மொழி யில் பேசிஅசத்திய பிரியங்கா மோகன்!

by admin
March 6, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?